தமிழ் மகேந்திரன்
செவ்வாய், 8 ஏப்ரல், 2025
ஆங்கில இலக்கணம் கற்க..
வெள்ளி, 4 ஏப்ரல், 2025
ஆங்கிலம் கற்க மின்நூல்கள்
திங்கள், 20 ஜனவரி, 2025
ஆங்கிலம் கற்க
வியாழன், 28 நவம்பர், 2024
தமிழ்நாட்டைத் தமிழ் இனப் பற்றுள்ள தமிழரே ஆளவேண்டும்.
*யார் தமிழர்?*
தொன்றுதொட்டு தாய்மொழியாகவும், வீட்டுமொழியாகவும், சாதி மொழியாகவும் தமிழைப் பேசிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சாதியினரே தமிழர் ஆவர்.
(எ.கா) வன்னியர், கவுண்டர், பறையர், பள்ளர், தேவர், கள்ளர், அகமுடையார், மறவர், பிள்ளை, முதலியார், நாடார், உடையார், சோழியர், நகரத்துச் செட்டியார், வாணிய செட்டியார், கோனார், கம்மாளர், குயவர், வண்ணார் போன்ற தமிழ்ச்சாதியினர் எல்லாம் தமிழர். இவர்கள் தொன்றுதொட்டு தமிழ்நாட்டில் வசித்துக்கொண்டு தமிழைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். இவர்கள் தமிழராவர்.
*தமிழகத்தில் வசிப்பவர்களில் யார் தெலுங்கர்?*
தொட்டிய நாயக்கர்,
ரெட்டியார் (கஞ்சம், காப்பு, கம்மா), நாயுடு (கம்மா, கவரா, பலீஜா, வெலமா,காப்பு),
வடுக செட்டி, சின்னமேளம், போயர், அருந்ததியர் ஆகிய சாதியினர் அனைவருமே தெலுங்கர்கள். இவர்கள் வீட்டுமொழியாகவும் சாதிமொழியாகவும் தாய்மொழியாகவும் தெலுங்கைப் பேசுகின்றனர். இந்த தெலுங்கர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்.
*தமிழகத்தில் கன்னடர்கள் யார்?*
வீட்டுமொழியாகக் கன்னடம் பேசும் தேவாங்க செட்டியார், ஒக்கலிகர், கவுடர் போன்ற சாதியினர் 400 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். இவர்கள் கன்னடர்கள்.
*தமிழகத்தில் ஆரியர் யார்?*
பிராமணர் என்போர் இந்தியாவுக்கு வெளியிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரியர்களில் ஒரு பிரிவினர். இவர்கள் தமது சொந்த தாய்மொழியை மறந்துவிட்டு தமிழையே தம் வீட்டுமொழியாகத் தமிழகத்தில் பேசிக்கொள்கின்றனர். பிராமணர்கள் தமிழரல்லர். நாயக்கராட்சிக் காலத்தில் தெலுங்கு பேசும் பிராமணர்களும் தமிழகத்தில் குடியேறியுள்ளனர்.
*தமிழ்நாட்டைச் சீரழித்த திராவிடத்துக்கு வக்காளத்து வாங்கும் தெலுங்க கும்பல்:*
கருணாநிதி -சின்னமேளம் சாதி, தெலுங்கன்,
ஸ்டாலின் -சின்னமேளம் சாதி, தெலுங்கன்,
வைகோ -நாயுடு, தெலுங்கன்,
விஜயகாந்த் -நாயுடு, தெலுங்கன்,
கி.வீரமணி -தெலுங்கன்,
ஜி.ராமகிருஷ்ணன் - தெலுங்கன்,
திருமுருகன்காந்தி -நாயுடு+நாயர், தெலுங்கன்
பெரியார் -பலிஜா நாயுடு, கன்னடன்,
அண்ணா - சின்னமேளம் சாதி, தெலுங்கன்,
எம்ஜிஆர் -மேனன், மலையாளி,
ஜெயலலிதா -கன்னட பிராமணர்- ஆரியர்,
இராஜாஜி -தெலுங்க பிராமணர், ஆரியர்.
*திராவிட தெலுங்க ஆட்சியில் தமிழரைச் சூழ்ந்த கேடு:*
50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்துவரும் இந்த தெலுங்கு திராவிட கட்சிகள் ஆட்சியில்தான் ஆற்றுமணல், மலைகள், மரங்கள், இயற்கை வளங்கள், ஆறுகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு, விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரம் ஆகியவை அழித்து சிதைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் இனிமேலும் விழித்துக் கொள்ளாமல் உறங்கிக்கொண்டிருந்தால் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகச் சுரண்டி விற்றுவிடுவார்கள்.
*தமிழா விழி! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! நிலத்தைக் காப்போம்!*
வியாழன், 18 ஜூலை, 2024
மருத்துவக் கல்லூரிகள், மருத்துவப் படிப்புகள்
செவ்வாய், 23 ஏப்ரல், 2024
தமிழில் ரிக், யசுர், சாம வேதங்கள்
ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023
MBBS படிப்புக்கான பாடங்கள்
எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவைச் சிகிச்சையியல்) படிப்புக்கான பாடங்கள்
(4ஆண்டுகள் படிப்பு + 1 ஆண்டு பயிற்சி)
முதலாமாண்டு
1.உடற்கூறியல்,
2.உடலியங்கியல்,
3.உயிர்வேதியியல்
இரண்டாமாண்டு
1.நோயியல்,
2.மருந்தியல்,
3.நுண்ணுயிரியல்
மூன்றாமாண்டு
1.தடயவியல் மருத்துவம் & நச்சுயியல்
2.கண் மருத்துவம்,
3.காது மூக்கு தொண்டை மருத்துவம்,
4.சமுதாய நோய்த்தடுப்பு மருத்துவம்
நான்காமாண்டு
1.பொது மருத்துவம்,
2.பொது அறுவை மருத்துவம்,
3.பெண் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவம்,
4.விருப்பப் பாடம்
(குழந்தை மருத்துவம்,
எலும்பியல்,
மயக்கவியல்,
கதிரியக்கவியல்,
தோல் மருத்துவம், மனநல மருத்துவம் போன்ற தலைப்புகளில் ஏதேனும் ஒன்று)
ஐந்தாமாண்டு
(மருத்துவராகப் பயிற்சி செய்தல்)
=============================
Subjects for MBBS (Bachelor of Medicine and Bachelor of surgery) course
First year
1. Anatomy,
2.Physiology,
3. Biochemistry
Second year
1. Pathology,
2. Pharmacology,
3. Microbiology
Third year
1.Forensic Medicine & Toxicology
2. Ophthalmology,
3. Otorhinolaryngology,
4. Community preventive medicine
Fourth years
1. General Medicine,
2.General Surgery,
3. Gynecology and Obstetrics,
4. Optional subject
(Any one of the topics like
pediatrics,
orthopedics,
anaesthesiology,
radiology,
dermatology,
Psychiatry)
Fifth years
(practicing as a doctor)
=============================
Subject Topics Tamilization:
Su Mahendran PhD (Linguist)
பாடத் தலைப்புகள் தமிழாக்கம்:
சு.மகேந்திரன் PhD (Linguist)
MBBS படிப்புக்கான பாடநூல்களைப் பதிவிறக்க
பதிவிறக்க இணைப்பு 2 https://worldofmedicalsaviours.com/mbbs-pdf-books/